Untitled Document
May 2, 2024 [GMT]
சிவாஜியுடன் அதிக முறை ஜோடி போட்ட 2 நடிகைகள்!
[Tuesday 2024-04-02 18:00]

தமிழ் சினிமாவின் தன்னிகரில்லாத நடிகராக வாழ்ந்து கலையின் உச்சம் தொட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். குழந்தையிலிருந்து நாடகங்களில் நடித்து வந்ததன் மூலம் பெரும் புகழோடு திரைத்துறையில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமானார் சிவாஜி. அனல் தெறிக்கும் வசனங்களை உணர்ச்சியோடு கூறி இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டங்களை கண்முன் கொண்டு வந்து உணர்ச்சி பெருக்கால் தமிழனை வீறு கொண்டு எழச்செய்த சிவாஜிக்கு நிகர், அவர் மட்டுமே!


ரஜினியால் தள்ளிப்போன துருவ நட்சத்திரம் ரிலீஸ்!
[Tuesday 2024-04-02 18:00]

அறிமுக இயக்குனர்கள் ஒரு படத்தை எடுத்துவிட்டு அது ரிலீஸ் ஆகுமா என்ற கவலையில் பலர் இருந்துள்ளனர். அதில் முக்கால்வாசி இயக்குனர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாமலே போனதும் உண்டு. ஆனால் பிரபலமான இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய் கொண்டு இருக்கிறது.


பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீர் மரணம்!
[Tuesday 2024-04-02 18:00]

பிதாமகன், உன்னை நினைத்து போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ். அவர் தமிழ், தெலுங்கு என மொத்தம் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறாராம். குழந்தை நட்சத்திரம், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார் விஸ்வேஷ்வர ராவ்.


சிவகார்த்திகேயனுக்காக 4 பேரை குறி வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
[Tuesday 2024-04-02 06:00]

சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆச்சுன்னா, அதை அப்படியே ஃபாலோ பண்ணி பத்து படம் வெளியாகி விடும். பேய் படம் ஹிட்டான அடுத்த பத்து படம் பேய் படம் தான் இருக்கும். காமெடி படம் ஹிட்டான தொடர்ந்து காமெடி படங்களா வெளியாகும்.


நடிகை ஷாலினி அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு!
[Tuesday 2024-04-02 06:00]

ஷாலினி அஜித் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கியவர். படங்களில் நடிக்க தொடங்கியபோது அஜித் உடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன் அவர் நடித்த காதலுக்கு மரியாதை, அலைபாயுதே உள்ளிட்ட படங்கள் தற்போதும் ரசிகர்களால் பேசப்படும் படங்கள் தான்.


கொலை மிரட்டல்: நடிகை சரண்யா மீது வழக்கு!
[Monday 2024-04-01 18:00]

பிரபல தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டு பெண் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். பிரபல தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.


சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சர்ச்சை நாயகன்!
[Monday 2024-04-01 18:00]

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக வெறிகொண்டு போராடி வருகிறார். ஆரம்ப காலங்களில் கமர்சியல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சிவாவிற்கு தற்போது ஆக்சன் கலந்த தனித்துவமான படங்களில் நடித்து தனது தடத்தை பதிய வைத்து வருகிறார். விழா ஒன்றில் தளபதியே சிவகார்த்திகேயனை வெளிப்படையாக புகழ அதில் வந்த தலைக்கனமோ கர்வமோ தளபதியின் இடத்தை பிடித்து விடுவது என ஸ்கெட்ச் போட்டு வருகிறார்.


நடிகை பூஜா ஹெக்டேவின் காதலர் இந்த நடிகரா?
[Monday 2024-04-01 18:00]

மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வியடைந்தபின், தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத பூஜா, தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடிக்க துவங்கினார்.


போதைப்பொருள் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்!
[Monday 2024-04-01 06:00]

இயக்குனர் அமீர் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமீர் முன்பே அறிக்கை வெளியிட்டார், மேலும் விசாரணையை சட்டப்படி சந்திக்க தயார் என கூறி இருந்தார்.


நடிகை ராசி கண்ணா சேலையில் தாராள கவர்ச்சி! Top News
[Monday 2024-04-01 06:00]

அரண்மனை 4 பட விழாவுக்கு ராசி கண்ணா சேலையில் எப்படி கிளாமராக வந்திருக்கிறார் பாருங்க. ரசிகர்களை கவர்ந்து வரும் கவர்ச்சி புகைப்படங்கள்.


வேட்பாளர் கங்கனாவின் வியக்க வைக்கும் சொத்து!
[Sunday 2024-03-31 17:00]

பாலிவுட் நடிகை முதல் பாஜக வேட்பாளர் வரை சென்ற கங்கனா ரனாவத்தின் வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். கங்கனா ரனாவத் என்றாலே பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். இவர், ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் பாம்ப்லா நகரில் 1987 -ம் ஆண்டு பிறந்தார்.


"வடிவேலு ஒரு காமக்கொடூரன்" - பிரபல நடிகர் வெளிப்படை!
[Sunday 2024-03-31 17:00]

தமிழ் சினிமாவில் நடித்து, மக்கள் மனங்களில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அவர்களிடம் நல்லவிதமாக சென்று சேர்ந்துவிட்டால், கடைசி வரை அந்த நல்ல பெயரை காப்பாற்ற வேண்டும். நடிப்பால் ரஜினி, கமல் இரண்டு பேருமே மக்கள் மனங்களை வென்றார்கள். ஆனால் இப்போது ரஜினிக்கு உள்ள இடம், கமலுக்கு இல்லாமல் போனது அவரது தனிப்பட்ட வாழ்க்கையும். அவரது மோசமான குணங்களும்தான்.


மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?
[Sunday 2024-03-31 17:00]

மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது. இவருடைய இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு, வடசென்னை, காக்க காக்க போன்ற படங்களை இவருடைய சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக சொல்லலாம்.


கண் தானம் செய்யப்பட்டு நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்!
[Sunday 2024-03-31 08:00]

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் சென்னை ஓட்டேரி பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல நடிகர் டேனியல் பாலாஜி 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா! Top News
[Sunday 2024-03-31 08:00]

சில நடிகைகள் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில், மிகவும் கண்ணியமானவர்களை போல நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். மற்றவர்களுடன் அதிக நட்போ, நெருக்கமோ காட்ட மாட்டார்கள். தங்களை பற்றி விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டார்கள் என பலரும் கூறி நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சில நடிகைகள் அதையே தன் திரைப்பயண வாழ்க்கை முழுவதும் கடைபிடித்திருக்கின்றனர். குடும்பப் பாங்கான கேரக்டர்களில்தான் நடிப்பார்கள். திருமணத்துக்கு பிறகு நடித்தாலும், நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டார்கள்.


2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்!
[Saturday 2024-03-30 18:00]

நடிகர் விஜய்யின் சம்பளம் கடந்த இரண்டு ஆண்டில் அதிகரித்துள்ளதால், அவரது சொத்து மதிப்பும் மளமளவென ஏறியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது தந்தையின் படத்தில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சி மாண்புமிகு மாணவன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக்கினார்.


ஆடு ஜீவிதம் படத்துக்கு கமல் கொடுத்த விமர்சனம்!
[Saturday 2024-03-30 18:00]

ப்ளெஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆடு ஜீவிதம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்தது. வந்து இரு தினங்களிலேயே படம் பட்டைய கிளப்பி வசூல் அளவிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.


அதிரடியாக வந்த அரண்மனை 4 படத்தின் டிரைலர்! Top News
[Saturday 2024-03-30 18:00]

சுந்தர்.சி இயக்கத்தில் நிறைய வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இருக்கும் படம் தான் அரண்மனை, இதே பெயரில் 3 படங்கள் வெவ்வேறு கதைக்களத்தில் வெளியாகி வெற்றியை கண்டது. இப்போது சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு என பலரது நடிப்பில் அரண்மனை 4 படம் தயாராகியுள்ளது. இன்று அதிரடியாக அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


அடுத்தடுத்து சோகம்: நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!
[Saturday 2024-03-30 08:00]

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


விமர்சனங்களை தாண்டி பாலா செய்யப்போகும் விஷயம்!
[Saturday 2024-03-30 08:00]

விஜய் டிவியில் KPY உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களை ஈர்த்தவர் பாலா. அவர் அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். மேலும் சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி 5ம் சீசனிலும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது.


நயன்தாராவை ஓரங்கட்டிய த்ரிஷா!
[Friday 2024-03-29 16:00]

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே ஹீரோயின்களுக்கு நடுவிலும் போட்டி இருந்து வருகிறது. குறிப்பாக சம்பளம் விஷயத்தில் யார் முன்னணி என்கிற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நயன்தாரா தான் 10 கோடி ருபாய் வரை சம்பளம் பெற்று முன்னணியில் இருந்து வந்தார்.


சிவாங்கிக்கு திருமணமா?- அவரே போட்ட பதிவு!
[Friday 2024-03-29 16:00]

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் சாதிப்பவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி பாடல் மற்றும் சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் முதலில் பங்குபெற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுக்கவில்லை.


ரத்தமும், சதையுமாய் உருவாகியுள்ள ஆடுஜீவிதம்: முழு விமர்சனம்!
[Friday 2024-03-29 16:00]

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படம் இன்று வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.


விஜய் இடத்தை பிடிக்க முழு வீச்சில் இறங்கிய சூர்யா!
[Friday 2024-03-29 07:00]

தமிழ்நாட்டுல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி பெருசா இருந்துச்சு. இப்போ அடுத்த தளபதி யார் என்று தான் அதிக அளவில் பேசப்படுகிறது. இன்னைக்கு வந்த நண்டு, சிண்டு பெயர் எல்லாம் இதில் அடிபடுது. ஆனா உச்சத்தில் இருக்கும் சூர்யாவின் பெயர் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படாதது தான். இப்போதைக்கு சூர்யாவின் பெரிய நம்பிக்கையே கங்குவா படம் தான்.


முகம்சுளிக்க வைக்கும் கவர்ச்சியில் பிக்பாஸ் புகழ் மதுமிதா! Top News
[Friday 2024-03-29 07:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் மதுமிதா. அவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுமிதா உச்சகட்ட கவர்ச்சி காட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது.


"ரஜினி 171" - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்!
[Thursday 2024-03-28 18:00]

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா!
[Thursday 2024-03-28 18:00]

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.


சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Thursday 2024-03-28 18:00]

மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், அதற்கு முன்பு கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அவருக்கு துணை இயக்குனராக இருந்து வந்தார். அதன்பின் பாய்ஸ், உதயம் NH4, 180, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.

Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா