|
|
தமன்னா சேலையில் தாராள கவர்ச்சி!
[Saturday 2024-03-09 08:00]
|
தமன்னா தற்போது Odela2 என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அவர் முழுமையாக ஆன்மீகத்தில் மூழ்கியது போல போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
|
|
|
ரஜினியின் அடிமடியில் கை வைத்த லைக்கா!
[Friday 2024-03-08 18:00]
|
தமிழ் சினிமா வரலாற்றிலே அடிமட்டத்தில் இருந்து தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னுக்கு வந்தவர்களில் முதலில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் சில நூறுகளில் ஆரம்பித்து அவரது பயணம் இன்று சில நூறு கோடிகள் வரை விரிவடைந்துள்ளது என்பது அவரது கடின உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசே ஆகும்.
|
|
|
60 வயது நடிகருக்கு ஹீரோயினான பிக் பாஸ் ரட்சிதா!
[Friday 2024-03-08 18:00]
|
சில பேர் சீரியஸா ஏதாவது பண்ணா கூட சிரிப்பு வந்துடும். அந்த லிஸ்டில் தான் இப்போது சேர்ந்து விட்டார் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. ஒரு காலத்தில் விஜய் டிவி சீரியல்கள் மூலம் தமிழக மக்களால் ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டார். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் இனி தமிழ் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என ஒதுங்கி விட்டார்.
|
|
|
சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது ஏன்?- நடிகை மும்தாஜ் வெளிப்படை!
[Friday 2024-03-08 18:00]
|
தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் நடிகை மும்தாஜ். இந்த படத்தில் இடம்பெற்ற ஹலோ ஹலோ பாடல், காதல் தேடி என்ற பாடல்கள் எல்லாம் செம ஹிட்.
|
|
|
நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை!
[Friday 2024-03-08 06:00]
|
நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
|
|
|
முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிய ஜோதிகா!
[Friday 2024-03-08 06:00]
|
தனது அக்கா நக்மா மூலம் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகை ஜோதிகா. ஆனாலும் தன்னுடைய அபரிவிதமான நடிப்பால் ரசிகர்களை மிக எளிதில் கவர்ந்தார். இதனால் அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைக்கான இடத்தை பிடித்தார்.
|
|
|
உயிர் பிரியும் நேரத்திலும் கமலை சந்திக்க ஆசைப்பட்ட காதலி ஸ்ரீவித்யா!
[Thursday 2024-03-07 18:00]
|
மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையேயான காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் இயக்குனர் சந்தானபாரதி. குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்துள்ளது. 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது, விரைவாக 100 கோடி ரூபாயை வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
|
|
|
மருத்துவமனையில் நடிகர் அஜித் திடீர் அனுமதி!
[Thursday 2024-03-07 18:00]
|
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணிவு படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில், த்ரில்லர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
|
|
|
"முதல்முறை அதை பார்த்தபோது..." - ரகசியம் உடைத்த தமன்னா!
[Thursday 2024-03-07 18:00]
|
நடிகர் ரவிகிருஷ்ணா ஜோடியாக கேடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதைத்தொடர்ந்து, தமன்னா நடித்த படம்தான் கல்லூரி. பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்த படத்தில் கல்லூரி மாணவி சோபிகா கேரக்டரில் தமன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
|
|
|
வயிறு குலுங்க சிரிக்க வைத்த தளபதியின் 6 படங்கள்!
[Thursday 2024-03-07 06:00]
|
ஒருவரை ஏன் பிடிக்கு எதற்கு பிடிக்கிறது என்று காரணமே சொல்ல முடியாது என்று சொல்வார்கள். இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யும் இடம்பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் தட்டு தடுமாறி வந்த விஜய் போகப்போக மாஸ் படத்திலும், ஆக்சன் படங்களிலும் பின்னி பெடல் எடுத்து விட்டார். அத்துடன் காமெடியும் பண்ணி ரகளை செய்து பார்ப்பவர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.
|
|
|
கவர்ச்சியில் உச்சம் தொட்ட அனேகன் பட நடிகை அமைரா!
[Thursday 2024-03-07 06:00]
|
அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் தா அமைரா தஸ்துர். அவர் தற்போது பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்க்ள் இதோ..
|
|
|
ஒரே நடிகைக்காக அடித்துக் கொண்ட அஜித், அப்பாஸ்!
[Wednesday 2024-03-06 18:00]
|
பொதுவாக சினிமா என்றால் காதல் கிசுகிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. படம் நடித்து ஹிட் ஆகிவிட்டால் அதே ஜோடியை அடுத்து வரும் படங்களுக்கும் புக் செய்வது எழுதப்படாத விதியாக சினிமாவில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த ஜோடிகளுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது, காதல் மலர்ந்து விட்டது என்று கொளுத்தி போடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சினிமா ஆர்வலர்கள்.
|
|
|
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தால் இளையராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கல்!
[Wednesday 2024-03-06 18:00]
|
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ என்ற பாடல் வரிகள் தான் இப்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் நம் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது. கேரளாவில் ரிலீஸ் ஆகி சமீபத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்து இருக்கும் லோ பட்ஜெட் படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த படம் ஒரு யதார்த்தமான திரை கதையோடு எடுக்கப்பட்டு, இப்போது 30 வருடங்களுக்கு முன் ரிலீசான குணா படத்தின் பிரமோஷன் படமாக மாறிவிட்டது.
|
|
|
நடிகர் கார்த்தியை கைது செய்த போலீஸ்!
[Wednesday 2024-03-06 18:00]
|
தமிழ் சினிமாவில் நடிகராக தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக 96 இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
ஒதுங்கி போனாலும் விடாமல் துரத்தும் அரசியல்!
[Wednesday 2024-03-06 06:00]
|
அஜித் எப்போதுமே தனித்துவமான மனிதர் தான். தனக்கென ஒரு பாலிசியை வைத்துக்கொண்டு அதன்படி தான் நடப்பார். சினிமாவை பொறுத்தவரையில் பேட்டி கொடுக்க மாட்டேன் ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்பது போன்ற சில கொள்கைகளை அவர் வைத்திருக்கிறார்.
|
|
|
உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்!
[Wednesday 2024-03-06 06:00]
|
நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த நிலையில் அதில் இருந்து குணமாகி வந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விபத்து பற்றிய வழக்கு ஒருபக்கம், கெரியர் இன்னொரு பக்கம் என அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
|
|
|
ஆத்விக் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்!
[Tuesday 2024-03-05 17:00]
|
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என வளர்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். அரிதாரத்தை சினிமாவில் மட்டுமே பூசிக்கொண்டு தரமான படைப்புகளை வழங்கி நிஜத்தில் நேர்மையானவராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி சூட்டிங்கில் பிசியாக உள்ளார்.
|
|
|
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்!
[Tuesday 2024-03-05 17:00]
|
எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் படங்களை கூட ஆடியன்ஸ் ஓடிடியில் பார்ப்பதை தான் விரும்புகின்றனர். டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பெரிய பெரிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஆடியன்ஸ் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் தான் டிஜிட்டலில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
|
|
|
சுதா கொங்கரா படத்தை விட முக்கியமான வேலையில் சூர்யா!
[Tuesday 2024-03-05 17:00]
|
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா எந்த ஒரு பிரதி பலனும் பாராது அரசியல் ஆசை கொள்ளாது, சினிமாவின் மூலம் தான் சம்பாதித்த புகழை மட்டும் வைத்துக்கொண்டு பொருளை தமிழ் மக்களின் நலனுக்காக செலவிட்டு வருகிறார். ஆம் தற்போது பான் இந்தியா மூவியாக செலக்ட் செய்து நடித்து வரும் சூர்யாவின் திரைப்பயணம் ஆரம்ப காலங்களில் கேலிக்குரியதாகவும் நகைப்புக்குரியதாகவுமே இருந்தது. தோல்விகளினால் பாடம் கற்றுக் கொண்ட சூர்யா தனது கடின முயற்சியின் மூலம் நடிப்பு, நடனம் இரண்டிலும் அசாத்திய வளர்ச்சி பெற்றார்.
|
|
|
அம்பானி வீட்டு திருமணத்தில் சர்ச்சையில் சிக்கிய ரஜினி!
[Monday 2024-03-04 18:00]
|
எந்த அளவுக்கு புகழ் வெளிச்சம் இருக்கிறதோ அதே அளவுக்கு சர்ச்சைகளும் வந்து சேரும். இதுதான் உச்ச நடிகர்களின் நிலை. அதிலும் ரஜினி சாதாரணமாக ஏர்போர்ட் சென்றாலே அவரை பிடித்து வைத்து கேள்விகள் கேட்பது, போட்டோ எடுப்பது என மீடியாவின் கவனம் அவர் மீது தான் இருக்கும்.
|
|
|
“நமக்கு மொழி முக்கியமில்லை” - மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து வெங்கட் பிரபு!
[Monday 2024-03-04 18:00]
|
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
|
|
|
உச்சகட்ட கவர்ச்சியால் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஐஸ்வர்யா தத்தா!
[Monday 2024-03-04 18:00]
|
நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் தற்போது மெட்ராஸ்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா தத்தா பீச்சில் செம கிளாமராக கொடுத்திருக்கும் கிளாமர் போஸ் இதோ..
|
|
|
விக்ரமை தூக்கி விடப் போகும் சித்தா!
[Sunday 2024-03-03 16:00]
|
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று இளைஞர்கள் பல கனவுகளோடு வந்தாலும் கலைக்காக உயிரை துச்சம் என மதித்து பல்வேறு சாகசங்களை துணிந்து செயலாற்றும் நடிகர்கள் ஒரு சிலரே. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகள் பயணித்த போதும் பாலாவின் மூலம் கம்பேக் கொடுக்கப்பட்டு தன்னை நிலை நிறுத்தியவர் தான் சியான் விக்ரம்.
|
|
|
இளையராஜாவின் கடைக்குட்டி மகனின் சொத்து மதிப்பு!
[Sunday 2024-03-03 16:00]
|
இளசுகளின் சோகத்தை தீர்க்கும் விதமாகவும், தனிமையில் இருக்கும் போது கேட்கக்கூடிய இசையாகவும், காதல் தோல்வியால் பிரச்சினையில் இருக்கும் காதலர்களுக்கு இசையின் மூலம் புத்துணர்ச்சியை கொடுத்தவர்தான் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசைப் பயணத்தை கிட்டத்தட்ட 16 வயதிலேயே தொடங்கி இருக்கிறார்.
|
|
|
விஜய்யுடன் கைகோர்க்கிறாரா விவாகரத்தான 36 வயது நடிகை!
[Sunday 2024-03-03 16:00]
|
விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
|
|
|
மது போதையில் விமான நிலையத்தில் ரகளை செய்த பாடகர் வேல்முருகன்!
[Sunday 2024-03-03 06:00]
|
சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் வேல்முருகன். முதல் பட பாடலே அவருக்கு பெரிய ரீக் கொடுக்க நாடோடிகள், ஆடுகள்ம் என அடுத்தடுத்த படங்களில் பாடி வெற்றிக்கண்டார். வரிசையாக வந்த பாடல் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் வேல்முருகன் தான்.
|
|
|
நண்பனுக்காக ரவுடிகளிடம் தர்ம அடி வாங்கிய நடிகர் சஞ்சீவ்!
[Sunday 2024-03-03 06:00]
|
சஞ்சீவ் என்று கூறினாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது நடிகர் விஜய்யின் நண்பர் என்பது தான். அதன்பிறகே அவர் ஒரு சீரியல் நடிகர் என்பது மக்களுக்கு நியாபகம் வரும். படங்களில் இவர் நிறைய நடித்திருந்தாலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
|
|
|
திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் வரலட்சுமி!
[Saturday 2024-03-02 19:00]
|
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது கேரியரை தொடங்கி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றிகரமாக தன் பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகர் சரத்குமார். சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
|
|
|
|